அம்பாறை மாவட்டம் கல்முனை தரவை சித்திவிநாயகர் ஆலயத்தில் உள்ள அம்மன் சிலைகளின் மார்புகளை உடைத்து சேதப்படுத்திய ஒருவரை பிரதேசவாசிகள் மடக்கிப் பிடித்து தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சிலையைத் தாக்கிய சகோதர இனத்தவரை பிரதேச மக்கள் தாக்கியதால், கல்முனைப் பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தெய்வச் சிலைகளை சேதப்படுத்தி மத முரண்பாடுகளை உருவாக்குவோர் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அம்பாறை மாவட்ட புத்திஜீவிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
0 Comments:
Post a Comment