திருகோணமலை காந்திநகர் அருள் மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் 10 வது நாள் சங்காபிசேக தினத்தன்று 05.05.2015 அன்புவழிபுரம் ஸ்ரீ தில்லையம்பலம் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து அம்பிகை அடியார்களால் பால் குடம் எடுத்துவரப்படுவதை படங்களில் காணலாம்.
0 Comments:
Post a Comment