வெசாக் தினத்தை முன்னிட்டு களுவாஞ்சிகுடி பொலிசாரின் ஏற்பாட்டில் அன்னதானம் by eluvannews on 15:13 0 Comment SHARE வெசாக் தினத்தை முன்னிட்டு திங்கட் கிழமை (04) இரவு களுவாஞ்சிகுடி பொலிசாரின் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்படுவதையும், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து இந்நிகழ்வில் கலந்து கொள்வதையும், அமைக்கப்பட்டுள்ள வெசாக் தோரணங்களையும், படத்தில் காணலாம்.
0 Comments:
Post a Comment