மட்டக்களப்பு - களுதாவளையில் மிளகாய் செய்கையில் விவசாயிகள் அதிக ஆர்வம்
காட்டி வருகின்றனர். தற்போது மிளகாய் அறுவடை ஆரம்பித்துள்ளது.
ஒரு கிலோகிராம், மிளகாய் 50 ரூபாய் தொடக்கம் 100 ரூபாய் வரைக்கும் மொத்த வியாபாரிமார் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்து வருகின்றனர்.
ஒரு கிலோகிராம், மிளகாய் 50 ரூபாய் தொடக்கம் 100 ரூபாய் வரைக்கும் மொத்த வியாபாரிமார் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்து வருகின்றனர்.
இவ்வாறு அறுவடை செய்யும் மிளகாய், கல்முனை, ஆரையம்பதி, செங்கலடி, வாழைச்சேனை, மற்றுமு; களுவாஞ்சிகுடி போன்ற பிரதேசங்களுக்கு ஏற்றுமதி செய்யப் படுகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment