12 Mar 2015

மட்டக்களப்பு மகிழூர் சரஸ்வதி வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டி

SHARE
மட்டக்களப்பு மகிழூர் சரஸ்வதி வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டி அதிபர் ஆ. உதயகுமார் தலைமையில் நடைபெற்றது இதன் போது மாணவர்கள் அணிநடை, உடற்பயிற்சி கண்காட்சி போன்றவற்றில் ஈடுபடுவதையும் அதிகளாக கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன் மற்றும் பிரதிக்கல்விப் பணிப்பாளர் எம்.உலககேஸ்பரம் ஆகியோர் வெற்றியீட்டியவர்களுக்கு வெற்றிக்கிண்ணங்கள் வழங்கி வைப்பதனையும் படத்தில் காணலாம்.




SHARE

Author: verified_user

0 Comments: