9 Mar 2015

திருப்பழுகாமம் விபுலானந்த வித்தியாலயத்தில் இடம்பெற்ற பழைய மாணவர்களின் ஒன்றுகூடல்

SHARE

பழுகாமம் விபுலானந்த வித்தியாலயத்தில் நேற்று 08.03.2015 பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் பல பழைய மாணவர்கள் கலந்துசிறப்பித்ததுடன் புதிய நிர்வாக சபைத்தெரிவும் இடம்பெற்றது.


  • போசகர் திரு.வே.அமுதலிங்கம் - அதிபர்
  •  தலைவர் - ஆ.சுதாகரன் - பிரதி திட்டமிடல் பணிப்பாளர் மட்டு மாவட்ட வெயலகம்
  • செயலாளர் - அ.சித்தார்த்தன் - தாதிய உத்தியோகஸ்தர் மத்திய மருந்தகம் பழுகாமம்
  • பொருளாளர் - கி.கிருஸ்ணராஜன் - ஆசிரியர் பழுகாமம் க.ம.வி..
  • உபதலைவர் -பொ.மனோகரன் - பொதுச் சுகாதார பரிசோதகர் பிராந்தி சுகாதார பணிமனை மட்டக்களப்பு.
  • உப செயலாளர் - இ.திலக்‌ஷன் 
  • கணக்காய்வாளர் -சு.பவானந்தராஜா
  • நிருவாக உறுப்பினர்கள் 
  • DR.க.மேகநாதன்
  • DR.க.விவேகானந்தநாதன்
  • சு.விக்கினேஸ்வரன்
  • சபேசினி
  • தெ.சிந்துஜா
இக்கூட்டத்தில் பல்வேறுபட்ட பிரச்சினைகள் ஆராயப்பட்டது. எதிர்காலத்திட்டங்களும் வகுக்கப்ட்டன.














SHARE

Author: verified_user

0 Comments: