14 Feb 2015

நீர் குழிக்குள் விழுந்து குழந்தை பலி

SHARE
மட்டக்களப்பு , ஏறாவூர், கலந்தர் வீதி, மீரா கேனி பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த குழந்தை நேற்று நீர் குழியொன்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
உயிரிழிந்த சிறுமிக்கு ஒரு வயதும் 3 மாதங்களும் என தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது. பிரேத பரிசோதனைக்கு பின்னர் குழந்தையின் சடலம் உறவினர்களுக்கு வழங்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்
SHARE

Author: verified_user

0 Comments: