பங்களாதேஷில்
அமைதியின்மை தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற இச்சந்தர்ப்பத்தில் டாக்கா -
கொல்கத்தாவுக்கு சென்ற 'மய்திரீ எக்ஸ்பிரஸ்' ரயில் சேவை மீது பெற்றோல் புகை
குண்டுகளை வீசி தாக்குதலொன்றினை நடத்தியுள்ளனர்.
ரயில் வே திணைக்கள அதிகாரிகள் மற்றும்
பொலிஸ் அதிகாரிகள் இது தொடர்பில் தெரிவிக்கும் போது இனம் தெரியாத நபர்களால்
பல பெற்றோல் புகைக்குண்டுகள் ஒரே நேரத்தில் ரயில் மீது வீசப்பட்டுள்ளது.
நேற்று (08) மாலை பங்களாதேஷின் வடக்கு மாவட்ட ஐஸ்வர்டி ரயில்வே நிலையத்திலிருந்து டாக்காவுக்கு புறப்பட்ட போதே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆயினும் அதிர்ஷடவசமாக உயிர்சேதங்கள் எதுவும் ஏற்படாமல் பொருட்சேதங்களே ஏற்பட்டுள்ளது என செய்திகள் குறிப்பிடுகின்றன

0 Comments:
Post a Comment