திருகோணமலை
மாவட்டத்தில் சேவையாற்றும் அரசாங்க சேவை வெளிக்கள ஊழியர்களுக்கு
சலுகையடிப்படையில் மோட்டார் சைக்கிள்கள் வழங்கி வைக்கும் இரண்டாம் கட்ட
நிகழ்வு இன்று (19) காலை திருகோணமலை பிரட்ரிக் கோட்டைக்கு
அருகாமையிலமைந்துள்ள பிரதேசத்தில் நடைபெறவுள்ளது.
இதில் பல பிரதேச அரசியல் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள்
0 Comments:
Post a Comment