19 Feb 2015

திருமலையில் இளைஞர் கழகங்களை புனரமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்

SHARE
திருகோணமலை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட சகல இளைஞர் கழகங்களையும் புதுப்பித்து புனரமைக்கும் நடவடிக்கைகள் கிராம சேவகர் பிரிவுகள் தோறும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக திருகோணமலை மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின உதவிப்பணிப்பாளர் ஏ.ஹமீர் தெரிவித்தார்.

அத்துடன் இளைஞர் கழகங்கள் இல்லாத கிராமங்களில் இளைஞர் கழகங்களை புதிதாக ஏற்படுத்தி குறித்த இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொணர்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாகவும் உதவிப்பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: