23 Feb 2015

மிதிவெடி மீட்பு

SHARE
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறில் உள்ள விளையாட்டு மைதானத்துக்கு அருகில் உள்ள பற்றைக்காட்டுக்குள் இருந்து மதிவெடியொன்றினை பொலிஸார் மீட்டுள்ளனர்.

நேற்று சனிக்கிழமை (21) காலை மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் இதனைக் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இந்த மிதிவெடி அவ்விடத்தில் கொண்டுவரப்பட்டு போடப்பட்டுள்ளதாக தெரிவித்த களுவாஞ்சிகுடி பொலிஸார் அது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்
SHARE

Author: verified_user

0 Comments: