1 Mar 2015

கல்முனை தரவை சித்திவிநாயகர் ஆலய மகோற்சவம் வெகு விமரிசை

SHARE
கல்முனை தரவை சித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாவின் பஞ்ச முக அர்ச்சனை விமர்சையாக இடம்பெற்றது.
இதில் பெரும் தொகையான பக்தர்கள் பங்குபற்றி எம்பெருமானின் திருவருளினை பெற்றனர். படங்களில் காணலாம்.
tharavaii (2)


tharavaii (5)

tharavaii (11)

tharavaii (14)

SHARE

Author: verified_user

0 Comments: