
மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்தின் பழுகாமத்தில் பல புத்திஜீவிகளை உருவாக்கிய பழுகாமம் விபுலானந்த வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்க பொதுகூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு பாடசாலை கேட்போர் கூடத்தில் அதிபர் அவர்களின் தலைமையில் இடம்பெற இருக்கின்றது.
இதில் அனைத்து இடங்களிலும் வாழும் பழைய மாணவர்களை கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றனர்.
0 Comments:
Post a Comment