23 Jan 2015

கடல் ஆமை இறைச்சியுடன் இருவர் கைது

SHARE
மட்டக்களப்பு - களுதாவளை பிரதேசத்தில் கடல் ஆமையை இறைச்சிக்காக வெட்டிய இருவரை பொலிசார் செய்துள்ளனர்.

பொது மக்களிடமிருந்து கிடைத்த தகவலை அடுத்தே இவர்கள் கைதாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொல்லப்பட்ட கடல் ஆமையின் இறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளதோடு, சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

SHARE

Author: verified_user

0 Comments: