12 Jan 2015

புதிய அமைச்சரவை இன்று சத்தியப்பிரமாணம்

SHARE
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதிய அமைச்சரவை இன்றைய தினம் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளது.

அமைச்சரவை 30 உறுப்பினர்களை கொண்டாதாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையில் இவ்வாறு 30 பேரை கொண்ட அமைச்சரவையாக அமையவுள்ளது.

அமைச்சரவைக்காக ஜே.வி.பிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கடந்த நாட்களில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அத்துரலிய ரத்தின தேரர் குறிப்பிட்டிருந்தார்.

எப்படியிருப்பினும், ஜே.வி.பி இது சம்பந்தமாக தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
SHARE

Author: verified_user

0 Comments: