ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ
வாசஸ்தலத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே முன்னாள் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ இந்த இணக்கப்பாட்டை தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment