18 Jan 2015

இனி இன முரண்பாடுகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது

SHARE
இனி நாட்டுக்குள் இன முரண்பாடுகள் ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது என, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அனைத்து இனங்கள் மற்றும் மதங்களுக்கும் சம உரிமையை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேருவளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே, அமைச்சர் இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
SHARE

Author: verified_user

0 Comments: