இவ்வருடம்
தரம் ஒன்றுக்கு தெரிவாகியுள்ள புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று
(19) நாடு முழுவதுமுள்ள பாடசாலைகளில் நடைபெறவுள்ளது.
கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்வைத் தொடர்ந்து வித்தியாரம்பமும் நடைபெறவுள்ளது.
தரம் ஒன்றுக்கு இணைத்துக்கொள்ளும் மாணவர்களை இரண்டாம் ஆண்டு மாணவர்கள் மாலை, கிரீடம் அணிவித்து- இனிப்பு வழங்கி வரவேற்கவுள்ளனர்.
0 Comments:
Post a Comment