6 Jan 2015

அமெரிகாவின் தாக்குதலில் 9 தீவிரவாதிகள் பலி

SHARE
பாகிஸ்தானின் வடக்கு வாசிரிஸ்தான் பகுதியில் ஆள் இல்லாத விமானம் நடத்திய தாக்குதல்களில் 9 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
தாலீபான் தலைவர்களில் ஒருவரான அஸ்மத்துல்லா முயவியா மறைந்துள்ளார் என்று கிடைக்கப்பெற்ற தகவலை தொடர்ந்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் இந்த தாக்குதலில் அவர் கொல்லப்பட்டாரா என்ற விபரம் வெளியிடப்பட வில்லை.

எனினும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 9 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க தரப்பு செய்திகள் குறிப்பிட்டுள்ளன
SHARE

Author: verified_user

0 Comments: