அவுஸ்திரேலியாவில் பெண்கள் இருவர் பிகினி உடையுடன் மயானமொன்றின்
கல்லறைகளுக்கு மேல் சூரியகுளியலில் ஈடுபட்டமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விக்டோரியா மாநிலத்திலுள்ள கிளேன்மெகி மயானத்திலேயே இப்பெண்கள் இவ்வாறு சூரியகுளியலில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது
பிடிக்கப்பட்ட படங்கள் சமூக வலைத்தளங்களிலும் வெளியானதையடுத்து
இப்பெண்களின் நடவடிக்கை தொடர்பாக பலர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment