இன்று அமைச்சரவை நியமனம் மீண்டும் பிற்போடப்பட்டுள்ளது. ? அமைச்சர்களது எண்னிக்கை 25 இலிருந்து 40 அதிகரிக்கும். மைத்திரி பக்கம் 98 உள்ளனர். மகிந்த ராஜபக்ச பக்கம் 118 ஆட்சி அமைப்பதில் சிக்கல்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய அமைச்சரவையும் பாராளுமன்றத்தில் ஆட்சியமைப்பதற்கு 115 உறுப்பிணர்களாவது இருக்க வேண்டும். ஆனால் மைத்திரிபாலசிறிசேனவின் ஆட்சியில் ஜ.தே.கட்சி, முஸ்லீம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜே.வி.பி. ரீ.என்.ஏ ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சியில் இருந்து மைத்திரியுடன் வந்த உறுப்பிணர்கள் மொத்தமாக 98பேர் உள்ளனர். மீண்டும் மகிந்தராஜப்கசவின் பக்கத்தில் இருக்கும் 18பேரையாவது இந்தப் பக்கம் எடுக்க வேண்டும்.
அல்லது காற்பந்து அரசாங்கம் அமைச்சரவை அல்லது தேசிய அரசாங்கமே அமைக்க வேண்டிஏற்படும்..
தொண்டமான், பிரபா கணேசன், வாசுதேவ, பேராசிரியர் திஸ்சவிதாரண, டி.யு. குணசேகர,திலான் பெரேரா, மற்றும் ஜ,தே.கட்சியில் இருந்து சென்றவர்கள் அதவுல்லா, ஹிஸ்புல்லா, காதர் ஆகி , மற்றும் சிலருடன் சந்திரிக்கா, ராஜித்த பேச்சுவார்த்தை நடாத்தி வருகின்றனர்.
தொண்டமான், பிரபா கணேசன், வாசுதேவ, பேராசிரியர் திஸ்சவிதாரண, டி.யு. குணசேகர,திலான் பெரேரா, மற்றும் ஜ,தே.கட்சியில் இருந்து சென்றவர்கள் அதவுல்லா, ஹிஸ்புல்லா, காதர் ஆகி , மற்றும் சிலருடன் சந்திரிக்கா, ராஜித்த பேச்சுவார்த்தை நடாத்தி வருகின்றனர்.
ஆனால் இவ் அமைச்சு 100 நாற்களுக்கு மட்டுமே ஏப்ரல் 20ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படஉள்ளது. அத்துடன் பல்வேறு பொலிஸ், நீதி, தேர்தல், நிர்வாகம், இலஞ்ச ஆணைக்குழு கொண்ட கொமிசன்கள், அதிகாரமளிக்கப்பட்ட ஜனாதிபதிமுறை, அரசியலமைப்பு மாற்றம் போன்ற பல்வேறு திட்டங்களை பாராளுமன்றத்தில் அமுல்படுத்த அரசுக்கு வன் தேட் 160 பாராளுமன்ற உறுப்பிணர்கள் கொண்ட பலம் இருக்க வேண்டும்.
ஆனால் மைத்திரியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் 25 அமைச்சர்களும் 25 பிரதியமைச்சர்களுமே உள்ளன, இதனை மீற முடியாது மேற்படி சில உறுபப்பிணர்கள் மீள அமைச்சர் பொறுப்பபை கொடுப்பதற்கு ஆகக் குறைந்தது 50-60 அமைச்சர் பதவிகளாவது இருக்க வேண்டும்.
தொண்டமான் இந்தியா சென்றுள்ளார். சில அமைச்சர்கள் ஏற்கனவே நிமல் சிறிபால டி சில்வா பிரதமராக்குவதற்கு 128 பாராளுமன்ற உறுப்பிணர்களும் கையெழுத்திட்டுள்ளனர். சபாநாயகர் கூட சமல் ராஜபக்ச எதிர்வரும் பாராளுமன்றம் 19ஆம்திகதி கூடும் போது எதிர்கட்சி ஆசணத்தில் பாராளுமன்றத்தில் கூடுதலாக உறுப்பிணர்கள் இருந்தால் பாராளுமன்றத்தில் அரச பலம் குறைந்;து காணப்படும். ஜே.வி.பியும் ஒருபோதும் அரசாங்கத் தரப்பில் இருக்காது காரணம் ஜ.தே.கட்சி பிரதமர் தலைமையின் கீழ் அவர்கள் செயல்பட இணங்குவதில்லை. அவர்கள் தண்னிச்சையாக இயக்குவார்கள். அதே போன்று அமைச்சர்பொறுப்பை எடுத்துக்கொண்டு ரீ.என்.ஏ அரசுடன் சேரமாட்டாது.
மைத்திரியுடன் செயல்பட்ட சரத்பொண்சேகா பாரளுமன்ற உறுப்பிணர் இல்லை. அவருக்கு பதிலாக பதவியை பெற்றவர் மகிந்த பக்கம் உள்ளார். மனோ கனேசன் பாராளுமன்ற உறுப்பிணர் இல்லை. அசாத் சாலி பாரளுமன்ற உறுப்பிணர் இல்லை. ஆனால் முதலிலே அரசில் இருந்து 40 பேரை கொண்டுவருவதற்கு சந்திரிகா அம்மையார் பேசியிருந்தார். அவர்களது பெயர் விபரங்களை ஏற்கனவே ஜ.தே.கட்சி செயலாளர் திஸ்ச அத்தநாயக்க மகிந்தவிடம் கையளித்தால் அவர்கள் தேர்தலுக்கு முன்பே தடுத்து நிறுத்தப்பட்டார்கள்.
0 Comments:
Post a Comment