ருத்ரமாதேவி படம் மெகா பட்ஜெட்டில் தயாராகிறது. தமிழ், தெலுங்கு
மொழிகளில் வருகிறது. போர் வீராங்கனை ராணி ருத்ரமாதேவியின் வாழ்க்கையை
மையமாக வைத்து இப்படம் தயாராகிறது.
ருத்ரமாதேவி கேரக்டரில் அனுஷ்கா வருகிறார்.
சில காட்சிகளில் ஆண் வேடத்திலும் நடிக்கிறாராம். இந்த படத்துக்காக வாள்
சண்டை, குதிரை சவாரி பயிற்சிகள் பெற்றுள்ளார். சண்டை காட்சிகளில் டூப்
போடாமல் வாள் சண்டை போட்டுள்ளாராம்
இளையராஜா இசையமைக்கிறார். குணசேகர் இயக்கியுள்ளார். ரூ. 85 கோடி செலவில் இந்த படத்தை எடுப்பதாக கூறப்படுகிறது. மே மாதம் படத்தை வௌியிட செய்ய திட்டமிட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment