9 Dec 2014

காரைதீவு இளைஞர் கலைக்கழகத்தின் “விலேஜ் விஞ்ஞானிகள்” குறு குறுந்திரைப்படத்தின் வெளியீட்டு விழா! video

SHARE
அடுக்கடுக்காக குவியும் குறும்படங்களின் வரிசையில் அடுத்ததாக காரைதீவு ஓஆர்ஜி இணையத்தின் உத்தியோகபூர்வ ஆதரவுடன் தோழா குறும்படக் குழுவினரான  காரைதீவு இளைஞர் கலைக்கழகத்தின்(KIK)  இரண்டாவது முயற்சியில்  வித்தியாசமாண எண்ணக்கருவில் உருவாக்கப்பட்டு வருகின்ற ‘விலேஜ் விஞ்ஞானிகள்’ குறும்திரைப்படத்தின் வெளியீட்டு விழாவானது  05-12-2014 வெள்ளிக்கிழமை, காரைதீவு விபுலாநந்த ஞாபகார்த்த மணிமண்டபத்தில் மாலை 3.30 மணிக்கு இடம்பெற்றது.

இந் நிகழ்வின் போது காரைதீவின் மூத்த திரைப்படக்கலைஞர்கள், கலை ஆர்வலர்கள், இளைஞர் யுவதிகள் என பலர் கலந்து கொண்டு அக் குறும்திரைப்படத்திற்கும்  காரைதீவு இளைஞர் கலைக்கழகத்திற்கும்(KIK) பெரும் ஆதரவை வழங்கினர்.
SHARE

Author: verified_user

0 Comments: