7 Dec 2014

கார்த்திகை விளக்கீட்டுக்காக சிட்டிகளை விற்பனை செய்யும் சிறுவன்.

SHARE
 இந்துக்கள் கார்த்திகை விளக்கீட்டு பண்டிகையை நாளை  சனிக் கிழமை (06) கொண்டாடவுள்ளனர். இந்நிலையில் இன்று வெள்ளிக் கிழமை (05) தீபங்களை ஏற்றுவதற்கான சிட்டிகளைக் மக்கள் கொள்வனவு செய்து வருகின்றனர்.


மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடியில் பொதுமக்கள் சிட்டிகளை ஆர்வத்துடன் கொள்வனவு செய்வதையும், பெரியபேரதீவு சந்தியில் சிறுவன் ஒருவன் சிட்டிகளை விற்பனை செய்வதையும் இங்கு அவதானிக்கலாம்.












SHARE

Author: verified_user

0 Comments: