மட்டக்களப்பு மாவட்டம் காக்காச்சிவட்டை மா.முருகமூர்த்தி என்பவர் கடந்த 18.11.2014 திகதியன்று மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நிதிவான் முன்னிலையில் மட்டக்களப்பு மாவட்ட சமதான நீதிவானாக பதவியேற்று சத்தியபிரமாணம் செய்து கொண்டார்
இவர் காக்காச்சிவட்டடை ஸ்ரீ சிவமுத்து மாரியம்மன் ஆலய பிரதம குருக்கள் என்பதோடு, சமய சமூக பணிகளை செய்து வருவது குறிப்பிடதக்கது.
0 Comments:
Post a Comment