அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில்
கிழக்குமாகாண சபை உறுப்பினராக விருந்த அமீர்அலி இன்று நாடாளுமன்ற
உறுப்பினராக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம்
செய்துகொள்ளவுள்ளார்.
அமீர் அலி பதவியேற்கும் வகையில்
தேசியபட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் தமது நாடாளுமன்ற
உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது

0 Comments:
Post a Comment