தேசிய முன்பள்ளி வாரத்தினை முன்னிட்டு சிறுவர் விவகார அiமச்சினால் அமுல்படுத்தப்பட்டள்ள முன்பள்ளிப் பிள்ளைகளுக்கான “முன்பிள்ளை மலர் வதற்கு ஒளிக் கதிர் வழங்குவோம் பல் திசையில்” எனும் தொனிப் பொருளில் சிறுவர்களுக்கான நிகழ்ச்சிகள் களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை (18) நடைபெற்றது
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எம். கோபாலரெத்தினம் தலமையில் இடம் பெற்ற இந் நிகழ்வினை பிரதேச முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி அருந்ததி சிவரெத்தினம் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.
பிரதேச முன்பள்ளி பிள்ளைகளை மகிழ்விக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 60 முன்பள்ளி பாலர் பாடசாலைகளில் இருந்து 75 முன்பள்ளி சிறார்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது பல கலை நிகழ்ச்சிகளையும், கலையாக்க நிகழ்வுகளையும். விபுலானந்தர் அழகிய
ல் கற்கைகள் நிறுவகத்தின விரிவுரையாளர்; கே. மோகனதாசன் மற்றும் சித்திர அசிரியர் எஸ்.மேகவண்ணன் ஆகியோரின் நெறிப்படுத்தலுடன் இடம்பெற்றமை குறிப்பிடத் தக்கதாகும். பிரதேச முன்பள்ளி பிள்ளைகளை மகிழ்விக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 60 முன்பள்ளி பாலர் பாடசாலைகளில் இருந்து 75 முன்பள்ளி சிறார்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது பல கலை நிகழ்ச்சிகளையும், கலையாக்க நிகழ்வுகளையும். விபுலானந்தர் அழகிய


0 Comments:
Post a Comment