4 Dec 2014

கலைமகள் வித்தியாலயத்தின் செயற்பாடுகளை அட்டப்பள்ளம் விநாயகர் வத்தியாலய மாணவர்கள் பார்வையிட்டனர்

SHARE

(சா.நடனசபேசன்))

பிள்ளை நேயப் பாடசாலையாக தெரிவுசெய்யப்பட்டு பல செயற்பாடுகளை முன்னெடுத்டதுவரும்  வேப்பையடிகலைமகள் வித்தியாலயத்தினை
கல்முனை கல்விவலயத்திற்குட்பட்ட அட்டப்பள்ளம் விநாயகர் வித்தியாலய மாணவர்களும் ஆசிரியர்களும் 4 ஆம் திகதி பார்வையிட்டுள்ளனர்.

அட்டப்பள்ளம் விநாயகர் வித்தியாலய அதிபர் என்.இராசையா தலைமையில் 50 மாணவர்களும் 12 ஆசிரியர்களும் கலந்துகொண்டு இப்பாடசாலையினை பார்வையிட்டதுடன் அதிபர் இராசையா வேப்பையடிகலைமகள் வித்தியாலயத்தின் செயற்பாடுகளை  பாராட்டியுள்ளார்






SHARE

Author: verified_user

0 Comments: