28 Dec 2014

விஞ்ஞானபிரிவில் கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலய மாணவன் மாவட்ட மட்டத்தில் முதலிடம்

SHARE
இன்று  வெளியாகிய கா.பொ.த.உயர்தரப்பரீட்சை பெறுபேற்றில் விஞ்ஞான பிரிவில் மட்/கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலய மாணவன் ஏகாம்பரம் யுகேசன் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் இடத்தில் சித்தியடைந்துள்ளார். 
 
 தேசிய மட்டத்தில் 6வது இடத்தில் இருக்கின்றார் இவர். கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலயத்தில் முதற் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட விஞ்ஞானப் பிரிவில் இருந்து முதற்தடவையாக பரீட்சைக்குத் தோற்றிய இம் மாணவன் சாதாரண தர பரீட்சையிலும் 9ஏ சித்திபெற்ற மாணவனாகும். இவர் கோட்டைக்கல்லாற்றைச் சேர்ந்த ஆசிரியர் ஏகாம்பரம், பூரணேஸ்வரி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வராவார்.
SHARE

Author: verified_user

0 Comments: