7 Dec 2014

திக்கோடை அம்பாறைப் பிள்ளையார் ஆலயத்தில் கார்திகைத் திருநாள் பூஜை

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் திக்கோடை அம்பாறைப் பிள்ளையார் ஆலயத்தில் திருக்கார்த்திகைப் பூஜை நிழ்வுகள் மிகவும் சிறப்பான முறையில் சனிக்கிழமை இரவு (05) நடைபெற்றன.

ஆலய பிரதம

இந்நிகழ்வில் பஜனை வழிபாடுகள், நடைபெற்றதோடு திக்கோடை “அந்தி ஒளி கல்வி வட்ட” அமைப்பினால் சிட்டிகளில் தீபம் ஏற்றும் நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.குரு சிவ ஸ்ரீ எஸ்.நாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திக்கோடைக் கிராமத்திலுள்ள பொது அமைப்புக்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

SHARE

Author: verified_user

0 Comments: