தேசிய ஆரோக்கிய வாரத்தை முன்னிட்டு கல்முனை ஆதார வைத்தியசாலை நடாத்திய விழிப்புணர்வு செயலமர்வு கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற போது டாக்டர் என்.றமேஸ் விளக்கமளிப்பதையும் பிரதேச செயலாளர் எஸ்.கே.லவநாதன் அருகில் இருப்பதையும் கலந்து கொண்டோரையும் படங்களில் காணலாம்.
0 Comments:
Post a Comment