மட்டக்களப்பு மத்திய வீதியில் நிதி நிறுவனத்தின் புதியகிளை மிகவும்
கோலாகலமாக கடந்த 8ம் திகதி திறந்து வைக்கப்பட்டது இன் நிகழ்வில்
முகாமையாளர்கள் உழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கு முதல் இந்த நிறுவனத்தின் கிளை திருமலை வீதியில் இயங்கி வந்தது
குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment