22 Dec 2014

அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து அடை மழை

SHARE

அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து அடை  மழை பெய்துவருகின்ற நிலையில், ஆலையடிவேம்பின் நாவற்காடு பிரதேசத்திலுள்ள  வீட்டு வளாகமொன்றிலிருந்த  பாரிய மாமரமொன்று ஞாயிற்றுக்கிழமை (21) சரிந்து விழுந்துள்ளது. இதனால், வீட்டின் ஒருபகுதி சிறியளவில் சேதமடைந்துள்ளது


SHARE

Author: verified_user

0 Comments: