17 Dec 2014

ஜனாதிபதி வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு விஜயம்

SHARE
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் வெள்ளிக்கிழமை (19) மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடிக்கு விஜயம் செய்யவுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு மட்டக்களப்பு இந்துகல்லூரி மைதானம் மற்றும் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தில் அன்றைய தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், ஜனாதிபதி உரையாற்றவுள்ளார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.(tm)
SHARE

Author: verified_user

0 Comments: