9 Dec 2014

ஏறாவூர் புன்னக்குடா வீதியில் சுமார் ஐந்த அடி நீளமான முதலை

SHARE
ஏறாவூர் புன்னக்குடா வீதியிலுள்ள மக்கள் குடியிருப்பு பிரதேசதத்திற்குள் சுமார்  ஐந்த அடி நீளமான முதலையொன்று (08.12.2014 மாலை)வந்துள்ளது.
பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இதனைப் பார்வையிட்டனர்.
கிழக்கில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினையடுத்து ஏறாவூர் ஆற்றின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதனால் இந்த முதலை வீதி வடிகால்கள் வழியாக ஊருக்குள் பிரவேசித்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.
ஏறாவூர்ப் பொலிஸார் வன சீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திடம் அறிவித்ததையடுத்து இந்த முதலை கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.




SHARE

Author: verified_user

0 Comments: