22 Dec 2014

மனச்சாட்சிக்கு விரோதம் இல்லாமல் வாக்களிக்க வேண்டும்- முஸ்லிம் காங்கிரஸ் தெரிவிப்பு

SHARE
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இது வரையிலும் தமது உத்தியோகபூர்வ முடிவினை வெளியிடவில்லை.  

ஆனால் நiளை 23.12.2014 தபால் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ள நிலையில் மக்கள் மனச்சாட்சிக்கு விரோதம் இல்லாமல் வாக்களிக்க வேண்டும் என்ற கருத்தை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம் ரீ.ஹசன் அலி தெரிவித்துள்ளார். நாளை 2014.12.23 ம் திகதி இறுதி முடிவை வெளியிடும் என எதிர்பாக்கப்படம் நிலையில் சில சமூக வலைத்தளங்கள் பொது வேட்பாளர் மைத்திரிக்குத்தான் SLMC யின் ஆதரவு என செய்திகளை வெளியிட்டுள்ளது.
SHARE

Author: verified_user

0 Comments: