பிரதியமைச்சர் வி.முரளிதரன் ஸ்ரீ.ல.சு.கட்சி அமைப்பாளர் இ.சாணக்கியனுக்குமிடையில் சந்திப்பு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் சாணக்கியன் அவர்கட்கும் மீள் குடியேற்ற பிதியமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவருமாகிய விநாயகமூத்தி முரளிதரன் அவர்கட்கும் இடையில் ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் சம்மந்தமான கலந்துரையாடல் ஒன்று பட்டிருப்புத் தொகுதி கட்சி அலுவலகத்தில் நடை பெற்றது. இதன்போது இருவரு ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்கள் தொடர்பிலும். கட்சியின் செயற்பாடுகள் தொடர்பிலும் உரையாடினர்.
0 Comments:
Post a Comment