மட்டக்களப்பு மாவட்ட செலயகத்தின் இவ்வருடத்துக்கான ஒளிவிழா நிகழ்வுகள் இன்று (16) மாவட்ட செயலகத்தில் நடைபெற்றன.
மாவட்ட செயலக கிறிஸ்தவ நலன்புரிச்
சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாவட்டச் செயலாளர்
பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பிரதம அதிதியாகக கலந்து கொண்டதுடன், செயலக அதிகாரிகள்-
உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஒளிவிழா நிகழ்வில் கரோல் கீதம்,
சிறுவர்க
ளின் நடன நிகழ்வுகள், கிழக்குப் பல்கலைக்கழக விபுலானந்தா அழகியல்
கற்கைகள் நிறுவகத்தின் மாணவிகளின் நடன நிகழ்வுகள், நாடகங்கள், எனப் பல்வேறு
கலை நிகழ்வுகளும் நடைபெற்றன. பெரும் எண்ணிக்கையான சிறுவர்கள் இந்நிகழ்வில்
கலந்துகொண்டனர்.
0 Comments:
Post a Comment