26 Dec 2014

பதுளை ரில்பொலை பகுதியில் மண்சரிவு! மூவரின் சடலங்கள் கண்டெடுப்பு

SHARE
பதுளை ரில்பொலை பகுதியில் உணகொல்லவத்தை, மொரகொல்லையில் ஐந்து வீடுகள் மண்சரிவுக்கு இலக்காகியுள்ளன.
இந்த மண்சரிவு இடம்பெற்ற வேளை, அந்த வீடுகளில் பத்துக்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர். இவர்களில் மூவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அந்த வீடுகளில் இருந்து காணமற்போனவர்களை தேடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.மண்சரிவுக்குட்பட்ட ப்பகுதியை சென்றடைவதும் கஷ்டமான காரியமாக உள்ளதாக அறிவிக்கப்படுகிறது(nl)
SHARE

Author: verified_user

0 Comments: