களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேற்றாத்தீவு கொம்பு சந்தி பிள்ளையார் ஆலய அருமையில் சனிக்கிழமை மாலை 06.15 (06.12.2014)
மணியவில் காணி ஆணையாளர் திணைக்கள பீகப் வாகனத்தின்
மீது பின்னால் வந்து கொண்டிருந்த டோல்பின் ரக வாகம்
மோதியதால்,டோல்பின்வாகனம் பலத்த சேதம் எற்பட்டதுடன் பீக்ப் வாகனம் சிறு
சேதம் எற்பட்டது.
மேலும் இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணையை களுவாஞ்சிகுடி போக்குவரத்து
பொலிஸ் கொண்ட போது. டோல்பின் வாகன சாரதி காணி ஆணையாளர் திணைக்கள பீகப்
வாகனத்தின் சேதத்தினை ஈடு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது
0 Comments:
Post a Comment