எதிர்வரும்
ஜனாதிபதித் தேர்தலில் எதிரணி வேட்பாளரை ஆதரிக்காமல் வெல்லப்போகின்ற
ஜனாதிபதியின் அரசாங்கத்திற்கு வாக்களித்து அபிவிருத்தியில் பங்குதாரராக
மாறவேண்டும். அல்லது எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப்
பங்கீட்டில் பின்னடைவை சந்திக்க வேண்டி நேரிடும்
இதனால் யுத்தத்தால்
பாதிக்கப்பட்டவர்களது வாழ்வாதாரப் பிரச்சனைகள் கேள்விக்குறியாகுமென
கொக்கட்டிச்சோலை
உதயஒளி மாற்றுத் திறனாளிகள் அமைப்பினால் ஒழுங்குசெய்யப்பட்ட சர்வதேச
மாற்றுத்திறனாளிகள் நிகழ்வு கொக்கட்டிச்சோலை கலாச்சார மண்டபத்தில்
இடம்பெற்றது.
இவ் நிகழ்விற்குப் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட முன்னாள்
முதலமைச்சர் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.முன்னாள்
மாகாண சபை உறுப்பினர் p..பிரசாந்தன் சமூக சேவைத்திணைக்கள உயர் அதிகாரிகள்
கலந்துகொண்ட இவ் நிகழ்வில் விளையாட்டுத் துறையில் திறமை காட்டிய
மாற்றுத்திறனாளிகள் பிரதம அதிதியால் கௌரவிக்கப்பட்டதுடன் இவர்களது கலை
கலாச்சார நிகழ்வுகளும் இங்கு இடம்பெற்றன
0 Comments:
Post a Comment