13 Dec 2014

வழிபாடு

SHARE
இலங்கையில் சமாதானம் நிலவ வேண்டும் என மாமலைவாசன் சேவா சங்கத்தினரால், திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலய முன்றலில் நடத்தப்பட்ட சமாதான  வழிபாடு செவாய்க்கிழமை (09)  இடம்பெற்றது.

இவ்வழிபாடானதுஇரண்டாவது வருடமாக நடத்தப்பட்டது. ஐயப்பசுவாமி, ஆலயத்தில் இருந்து விதி வலம் வந்தமையும் குறிப்பிடத்தக்கது
SHARE

Author: verified_user

0 Comments: