26 Dec 2014

சுனாமி அனர்த்தத்தின் 10 ஆண்டு நினைவு தினம்.

SHARE
சுனாமி அனர்த்தத்தின் 10 ஆண்டு நிறைதினத்தினையொட்டி போது உயிர் நீர்த்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று வெள்ளிக் கிழமை (26)மட்டக்களப்பு - ஓந்தச்சிமடம் கிராம மக்களின் ஏற்பாட்டில் அங்கு அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூவி முன்றலில் நடைபெற்றது.
இதன் போது கலந்து கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா. கிருஸ்ணபிள்ளை உட்பட கிராம மக்கள், சுனாமி அனத்தத்தின்போது உயிரிழந்தவர்களின் உறவுகள் என பலர் கலந்து கொண்டிரந்தனர்.
 





.
SHARE

Author: verified_user

0 Comments: