(சா.நடனசபேசன் )

தினமும் விவசாயிகள்இ மாணவர்கள்இ ஆசிரியர்கள்இ அலுவலக உத்தியோகத்தர்கள்இ பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் பயணிக்கும் இவ்வீதியில் வெள்ளம் பாய்ந்து வருகிறது.
இதனால்இ கல்லோயா குடியேற்றக் கிராமங்களிலுள்ள மத்தியமுகாம்இ சவளக்கடைஇ சாளம்பைக்கேணிஇ 6ஆம் கொளனிஇ 12ஆம் கொளனிஇ 4ஆம் கொளனிஇ 15ஆம் கொளனி போன்ற கிராமங்களில் வாழும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியில் தமது அன்றாட பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments:
Post a Comment