6 Nov 2014

மண்முனை பாலத்தின் கீழ் வெள்ளைப் பாம்புகள்

SHARE
( துசா)


மட்டக்களப்பின் படுவான்கரையையும் எழுவான்கரையையும் இணைக்கும் மண்முனை பாலத்தில் 2014.11.01 சனிக்கிழமை இரவு 07.00மணி தொடக்கம் வெள்ளை நிறப் பாம்புகள் காணப்படுகின்றன
இவை பாலத்தின் கீழ்பகுதியல் மட்டும் நீரோட்டத்திற்கு எதிராக மேலெழுந்தவாறு காணப்படுகின்றது.
இதனை பல மக்கள் பார்வையிட்டனர்.



SHARE

Author: verified_user

0 Comments: