
பிறந்ததினத்தை முன்னிட்டு சேருவில பிரதேச செயலகப் பிரிவிற்கு உற்பட்ட தங்கநகர் கிராமசேவகர் பிரிவில் உள்ள ஸ்ரீ சண்பகவல்லி அம்மன் ஆலயத்தில் செவ்வாய்கிழமை (18) காலை 8.00 மணிக்கு பிரதேச செயலாளர் ஆர்.ஜெயரத்ன தலைமையில் விசேடபூசை நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இந் நிகழ்வில் பிரதேச சபை தவிசாளர் டப்ள்யு.எம்.ன்.பி.விஜயசிங்க, தங்கநகர் சம்பகவித்தியாலய அதிபர் செ.கோணஸ்வரராசா கலாச்சார அபிவிருத்தி உத்தயோகத்தர் தீபமுரளிதரன், இந்துகலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் நா.சிறிபிரியா, ஆலய நிருவாகத்தினர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளதோடு, இதன்போது மரம் நடுகை நிகழ்வம் நடைபெறவள்ளது. பெறவுள்ளது.
0 Comments:
Post a Comment