(சா.நடனசபேசன்)
இன்றைய காலகட்டத்தில் சமவசதிவாய்ப்புக்களை ஏற்படுத்துவதனூடாக இலகுவில் பாதிப்புக்குள்ளாகக் கூடியமக்களுக்கான நிலையானஅபிவிருத்தியை நோக்கியவறுமைக் குறைப்பு எனும் ஈயூ நிதியுதவியில் கன்டிகப் மற்றும் கமீட் நிறுவனங்கள் இணைந்துஅமுல் படுத்தும் மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்களை வலுப்படுத்தல் செயற்திட்டத்தின் மாற்றுத்திறனாளிகளது உரிமைகளை வெளிப்படுத்தும் தொடர்பாக ஐந்துநாள் கொண்ட நாடகஒருங்கமைப்பு பயிற்சி மட்டக்களப்புகல்லடியில் அமைந்துள்ள கிறீன் கார்டன் தங்குமிடத்தில் அமைப்பின் திட்ட உத்தியோகத்தர் கி.ஜனோசினி தலைமையில் நடைபெற்றது.
0 Comments:
Post a Comment