5 Nov 2014

20000 தென்னங் கன்றுகள் வழங்கி வைப்பு

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 4 ஆயிரம் குடும்பங்களுக்கு 20000 தென்னங்கன்றுகள் இன்று புதன் கிழமை (05) வழங்கப்பட்டன.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சயின் பட்டிருப்புத் தொகுதியின் அமைப்பாளர் சாணக்கியன் இராசமாணிக்கத்தினால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் களுவாஞ்சிகுடி காலயாலயத்தில் வைத்து இவை வழங்கப்பட்டன.

இதன்போதுஒரு குடும்பத்திற்கு தலா 5 தென்னங்கன்றுகள் வீதம் வழங்கப்பட்டமை குறப்பிடத் தக்கதாகும்.












SHARE

Author: verified_user

0 Comments: