(துசாந்தன்)
எஸ்கோ எனும் அரச சார்பற்ற நிறுவனத்தின் அணுசரணையுடன் பட்டிப்பளைப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கடுக்காமுனைஇ பண்டாரியாவெளிஇ அம்பிளாந்துறை வடக்குஇ கச்சக்கொடிசுவாமிமலைஇ மாவடிமுன்மாரி ஆகிய கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவில் உள்ள 18 வயதிற்குட்பட்ட போசாக்கு குறைந்தஇ நிரந்தர நோயால் பீடிக்கப்பட்ட 10 பேருக்கான மருத்துவ கொடுப்பனவுஇ தலா 3500 வீதம் வழங்கப்பட்டதோடு போசாக்கு பொதிகளும் வழங்கப்பட்டன.
பட்டிப்பளை பிரதேச செயலகத்தில்; நேற்று (19) பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் இ சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

0 Comments:
Post a Comment