25 Jan 2014

வேள்ட்விஷன் நிறுவன பட்டிப்பளை யுனுPஇ ஆடு வளர்ப்பு தொடர்பான பயிற்சி

SHARE

( துசாந்) 
வேள்ட்விஷன் நிறுவன பட்டிப்பளை யுனுPஇ ஆடு வளர்ப்பு தொடர்பான பயிற்சி வகுப்புபட்டிப்பளைப் பிரதேச செயலகத்தின் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் இணைந்து தெரிவு செய்யப்பட்ட 40வது வட்டைஇ மாவடிமுன்மாரி கற்சேனை கச்சக்கொடி பனிச்சயடிமுன்மாரி  குளுவினமடு கிராமங்களில் தெரிவு செய்யப்பட்ட திவிநெகும பயனாளிகளுக்கான ஆடு வளர்ப்பு தொடர்பான பயிற்சி வகுப்பு வேள்ட்விஷன் நிறுவன பட்டிப்பளை  பொருளாதார அபிவிருத்தி திட்ட இணைப்பாளர் திரு.ஏ.சிறிராஜ் அவர்களின் ஒழுங்கமைப்பில்  உக்டா நிறுவன  சமூக வள நிலையத்தில் இடம்பெற்று வருகின்றது இதில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டனர்.




SHARE

Author: verified_user

0 Comments: